தோழி-1 : தேர்வு திறம்பட எழுதினாயா?
தோழி-2 : சக்தி குறிப்பெடுத்த தாளைக் களவாடி எழுதியாச்சு...
தோழி-1 : உன்ர எதிர்காலம் போச்சடி...
தோழி-2 : சக்தி தானே வகுப்பில முதலாம் பிள்ளை!
தோழி-1 : ஆமாம். அவள் மேற்பார்வையாளர் கண்டுபிடிக்காமல் தலைகீழாய்க் குறித்ததை அப்படியே எழுதிட்டியேடி!
தோழி-2 : அவள் அதிலையும் கெட்டிக்காரியடி! நான் எதிலையும் முட்டாளடி...
தோழி-3 : இனியாவது படித்துப் போட்டுத் தேர்வு எழுத வாடி!
தோழி-4 : எவளாச்சும் குறிப்பெடுத்தைப் படியெடுத்து எழுதவும் படிக்க வேணுமடி...
சரி தான்...!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஅருமையான உரையாடல்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ரசித்தேன்
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இதற்காகவாவது படித்தால் சரி !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
படித்தேன்....ரசித்தேன்...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ஹாஹாஹா நல்ல பிள்ளைகள்!!! இனியாவது படிப்பார்களா? ரசித்தோம்!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இதுகூட நல்லாத்தானே இருக்கு,,,,
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.