Translate Tamil to any languages. |
செவ்வாய், 15 ஜூலை, 2014
இருவரிடம் ஒரே கேள்வி!
1
பெண் : நான் உன்னை விரும்பலாமா?
(காதலிக்கலாமா என்கிறேன்)
ஆண் : அம்மா தாயே...
இப்படித்தான்
பலர் என்னோடு பழகினாங்க...
நானும்
இளகினதால இழந்தேனே
பல இலட்சம்...
2
ஆண் : நான் உன்னை விரும்பலாமா?
(காதலிக்கலாமா என்கிறேன்)
பெண் : ஐயா கடவுளே...
இப்படித்தான்
ஒருவர் என்னோடு பழகினாரு...
நானும் இளகினதால,
இழக்கக்கூடாததை இழந்திட்டேனே...
லேபிள்கள்:
2-குறும் ஆக்கங்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
நல்ல கதை நண்பரே! இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டா காதல் வரும்?...தமிழ் சினிமாக்களில் வேறுமாதிரி அல்லவா வருகின்றன? முதலில் மோதல்...பிறகுதான் காதல்..
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
காதலே வேண்டாம்...! ஹிஹி...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குகாலம் உணர்ந்து கதை தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அனுபவமா ? கற்பனையா ? ரசித்தேன்,
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இப்படித்தான் ஐயா போய் கொண்டிருக்கிறது இந்த காலம்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நடை முறைக்காதல்...
பதிலளிநீக்குரசித்தேன்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
காதல் என்பது எதிர்பாராமல் வருவது! இது இப்ப நடக்கும் கானல் நீர் காதல்கள்! ரசித்தோம்!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
கவிதையா ? துணுக்கா? நகையா? முரணா?
பதிலளிநீக்குஎதுவாயினும் ரசிக்கும் படிக் கூறுகிறீர்கள்!
பதிவினை விரும்புகிறேன்.
நன்றி!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
விநோதமாக யோசிக்கிறீர்களே!
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.