தோழர்-02: என்னவள் வருவாளா என எண்ணி வந்த பேரூந்தில் ஏறவில்லை. அது போய் விட்டது! (Missed the bus) ஆயினும், என்னவளோ அடுத்தவன் உந்துருளியில் போகக் கண்டேன்!
Translate Tamil to any languages. |
சனி, 12 ஜூலை, 2014
பேரூந்து போய் விட்டதா?
தோழர்-01: என்ன காணும்! வருகை பிந்திப் போய் விட்டதே!
தோழர்-02: என்னவள் வருவாளா என எண்ணி வந்த பேரூந்தில் ஏறவில்லை. அது போய் விட்டது! (Missed the bus) ஆயினும், என்னவளோ அடுத்தவன் உந்துருளியில் போகக் கண்டேன்!
தோழர்-02: என்னவள் வருவாளா என எண்ணி வந்த பேரூந்தில் ஏறவில்லை. அது போய் விட்டது! (Missed the bus) ஆயினும், என்னவளோ அடுத்தவன் உந்துருளியில் போகக் கண்டேன்!
லேபிள்கள்:
2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
அவ(லை)ளை நினைத்து உரலை இடித்த கதைதான்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஅற்புதமாக சொல்லியுள்ளீர்கள்
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நீங்க பஸ்ஸை மட்டும் தவறவிடலைன்னு படுது !
பதிலளிநீக்குத ம வாக்களிக்க முடியலையே ஏன் ?
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அருமை அருமை
பதிலளிநீக்குஉணர்வை உணர முடிந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ஹாஹாஹா......நல்ல நகைச் சுவை!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.