Translate Tamil to any languages.

புதன், 23 ஜூலை, 2014

எதனால் பெற்ற நற்பெயர் (Good Will) நிலையானது?

ஆளுக்காள் ஒவ்வொரு வழியில் நற்பெயரைப் பெறுகிறார்கள். நாம் பெற்ற நற்பெயரே, மக்கள் முன் எம்மை அடையாளப் படுத்தும்.

பண பலம்
அறிவுப் பலம்
சிறந்த பணி செய்தமை
ஒன்றும் நிலைக்காது

சுற்றுச் சூழலில் நம்மாளுகள் எப்படி நற்பெயரைப் பேணுகிறார்களோ, அதனைக் கண்டு பிடித்து முடிவு எடுக்கலாம்.

4 கருத்துகள் :

  1. ஆளுக்காள் ஒவ்வொரு வழியில் நற்பெயரைப் பெறுகிறார்கள். நாம் பெற்ற நற்பெயரே, மக்கள் முன் எம்மை அடையாளப் படுத்தும்.

    ஆம். சரியாகச் சொன்னீர்கள் ஐயா...நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. நாம் பெற்ற நற்பெயரே, மக்கள் முன் எம்மை அடையாளப் படுத்தும்.// மிகச் சரியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!