Translate Tamil to any languages. |
வெள்ளி, 25 ஜூலை, 2014
ஒரு திரை இசைப் பாடலின் வெற்றிக்காக உழைத்தவர்கள் யாவர்?
பாடலாசிரியர்
பாடகர்
இசையமைப்பாளர்
மூவரது இணைந்த பணி
அன்றைய பாடல்கள் நினைவூட்டக் கூடியதாகவும் படிப்பதற்கு இலகுவாகவும் அழகுத் தமிழிலும் இருந்தன. ஆனால், இன்றைய பாடல்களில் இவற்றைக் காணவில்லையே! அதனால் தான் இன்றைய பாடல்கள் தோற்றுப் போகின்றனவோ!
லேபிள்கள்:
2-குறும் ஆக்கங்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
வணக்கம்
பதிலளிநீக்குஉண்மைதான்....
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
உண்மையே. உச்சரிப்பும் அப்படித்தான் உள்ளது!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இசையே எந்திரமயமாகி விட்டது ,அதனால் மனதை தொடுவதில்லை !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.