Translate Tamil to any languages.

திங்கள், 28 ஜூலை, 2014

உள்ளப் புண்

சொல்பவர்கள் எல்லோரும்
சொல்லலாம் எதையும்
சொல்ல முடிந்தால் - சுடுசொல்லும்
சொல்ல முடிந்தால் விளையும்
"உள்ளத்திலே புண்!"

மறக்க நினைக்கிறேன்
மறக்க முடியவில்லை
உறங்கவிடாத உள்ளம்
உறங்கமுடியா நோவு
"உள்ளத்துப் புண்!"

8 கருத்துகள் :

  1. உடம்பில் உண்டான புண் ஆறும் ஆறாதே
    உள்ளத்தில் உண்டான புண் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
      நாவினாற் சுட்ட வடு.

      நீக்கு
  2. திருக்குறள் போலவே இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
      நாவினாற் சுட்ட வடு.

      நீக்கு
  3. இரண்டு ஜி க்கள் சொன்னதைத்தான் நாங்களும் சொல்ல நினைத்தோம்...அவர்களே எழுதி விட்டார்கள்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
      நாவினாற் சுட்ட வடு.

      நீக்கு
  4. வணக்கம்

    உள்ளப் புண்ணதை பிறர்நோக்கார் சொல்லில்
    உள்ளம் படும் வடு.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
      நாவினாற் சுட்ட வடு.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!