1. இசை கூடுவதால் பாடல் இசைக்குள் மூழ்கிறது.
2. பாடகர்கள் சொற்களை விழுங்குவதால் பாடல் தெளிவில்லை.
3. இசையமைப்பாளரும் தமிழ் உச்சரிக்கத் தெரியாத பாடகர்களும் பாடல்களைச் சாகடிக்கிறார்கள்.
4. பாடலாசிரியர்கள் தூய தமிழில் பாடல் புனைவதில்லை.
5. ஆங்கிலப் பாடல்களை ஒட்டியும் ஆட்டத்தை நம்பியும் பாடல்கள் அமைவதால் நன்றாக அமைவதில்லை.
6.சிறந்த உச்சரிப்பு, பாடலை முதன்மைப்படுத்தும் இசை என்பன இன்றைய திரைப்படப் பாடல்களில் காணமுடிவதில்லை. இது தமிழ் பாடல்களின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்யும்.
Translate Tamil to any languages. |
புதன், 2 ஜூலை, 2014
திரைப்படப் பாடல்களில் உச்சரிப்புத் தெளிவின்மைக்கு...?
லேபிள்கள்:
2-குறும் ஆக்கங்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
ரொம்பச் சரி! ஒரே இரைச்சல். மக்கள் விரும்புகிறார்கள் என்று காட்டுக்கத்தல்களை படங்களில் கொண்டுவருவதால் என்ன லாபம்?
பதிலளிநீக்குஇந்த சூப்பர் சிங்கர்போன்ற நிகழ்ச்சிகளில் கூட பழைய பாடல்களே பெரும்பாலும் பாடுகிறார்கள். ஏன்?அருமையான இசை வளம்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
மிகவும் உண்மைதான்! தமிழைக் கடித்துத் துப்புகின்றார்கள்! காலத்தின் கோலம்?!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இசை என்றால் கிலோ என்ன விலை என்போர் கையில் இன்றைய திரை இசை சிக்கிச் செத்து விட்டது.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.