பாலையா: என்னவாம் உவன் வாரிக்குட்டி நான்காமாளுக்குப் பின்னாலே அலையிறான்...
தேனையா: ஏற்கனவே மூன்றாளோட ஓடிப்பிடிச்சு முப்பது இலட்சம் வேண்டின சுவையில; பத்து இலட்சம் வேண்டத் தான்...
Translate Tamil to any languages. |
சனி, 12 ஜூலை, 2014
சும்மா அலைய ஏலுமே!
லேபிள்கள்:
2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
பாலோடு தேனை கலந்தால் சுவையாகத்தான் இருக்கும் நண்பரே....
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ஓஹோ ஒருஆளுக்குப் 10லட்சமா? அமாடியோவ் தாங்காதுப்பா! ஹாஹஹஹ்
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.