Translate Tamil to any languages. |
வியாழன், 3 ஜூலை, 2014
பெண்ணு பிடிக்க
பையனுக்குப் பெண்ணு பிடிக்கலையாமோ
பையனுக்குப் பிடித்த வீடும் காரும்
நெல்லுக் காணியும் இலட்சங்கள் பலவும்
மல்லுக்கட்டாமல் முன்வைத்துப் பாரும்
"பெண்ணு பிடிச்சிருக்கு என்பான்!"
லேபிள்கள்:
2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
வணக்கம்
பதிலளிநீக்குஇந்த காலத்தில் இப்படித்தான் இன் நிலை தொடருமானால் பெண்களின் நிலை கவலைதான்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
மனிதர்களின் யதார்த்த மன நிலையை
பதிலளிநீக்குஅற்புதமாகச் சொல்லிப்போகும் கவிதை
மிகச் சுருக்கமெனினும் சுருக்கென்று
மனதைத் தைக்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி.