பண்டிகைகள் எல்லாம்
பண்பாட்டினை வெளிப்படுத்தும்...
வண்டிகளை நிறைக்கும் விருந்தோம்பல்
வண்டிகளில் மகிழ்வோடு உலாவர
அழகான ஆடையணிகலன் அன்பளிப்பு
வழக்கமாக அடிக்கடி உள்ளம் நினைவூட்ட
பழக்கப்படுத்துவர் அன்பளிப்பு பொருள் (Gift) நீட்டி
பழகிப்போன பண்டிகைக் காலத்தில்
வழக்கமாக என்னைப் போன்றோர்
தெருவழியே ஏழை, எளியோராக வாழ
தெருவழியே செல்லும் உங்களில் எவராயினும்
இப்படி எதுவாயினும் எமக்கு உதவினீர்களா?
அப்படி உதவி செய்திருந்தால் - நீங்கள் தான்
தெருவழியே வாழும் எங்களுக்குக் கடவுள்!
இவ்வண்ணம்
தெருவழியே வாழும் ஏழை, எளியோர்!
| Translate Tamil to any languages. |
2-வாழ்த்தும் பாராட்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 அக்டோபர், 2017
வலைப்பூ உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துகள்
லேபிள்கள்:
2-வாழ்த்தும் பாராட்டும்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
சனி, 14 ஜனவரி, 2017
2017 தமிழர் புத்தாண்டு வாழ்த்துகள்!
தை பிறந்தால் வழி பிறக்கும்
பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றி கூறும்
உழவர் பெருநாள் மட்டுமல்ல
தமிழுக்கு ஆண்டின் முதல் நாள்
தமிழர் புத்தாண்டு நாள் - இந்த
நல்ல நாளில் நன்மைகள் வந்து சேர
வாழ்வில் பதினாறு செல்வங்களையும் பெற்று
நாம் எல்லோரும் நற்செயலில் இறங்கி
வெற்றிகளை பெற்று வாழ வாழ்த்துகிறேன்!
எனது வலைப்பூக்கள், மக்களாய (சமூக) வலையமைப்புகள், உலகத் தமிழ்
வலைப்பதிவர்கள் எனப் வழிகளிலும் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி நட்பைப் பேணும் உறவுகள்
எல்லோருக்கும் எனது போகிப்பொங்கல், தைப்பொங்கல், பட்டிப் (மாட்டுப்) பொங்கல், காணும்
பொங்கல் வாழ்த்துகள்!
லேபிள்கள்:
2-வாழ்த்தும் பாராட்டும்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
செவ்வாய், 10 நவம்பர், 2015
உள்ளங்களைச் சுட வேண்டாம்!
தைப்போங்கல்,
சித்திரைப் புத்தாண்டு, தீபாவாளி ஆகிய கொண்டாட்டங்களில் தீபாவாளி நாள் சிறப்பு மிக்கது.
நல்வழியில் பயணிக்கும் நாளாக, பொன் நாளாக தீபாவாளியைக் கொண்டாடுவதால் மஞ்சள் பூசிப்
புத்தாடை (கோடி) உடுத்துக் கோவில் வழிபாடு செய்து நல்லுறவுகளைப் பேணி மகிழும் நாளாக
இருக்கிறது.
இவ்வாறான
பொன்நாள்களில் உள்ளங்களைச் சுடும் சுடு சொல்களை அள்ளி வீசாமல் அன்பைப் பகிர்ந்து வாழ்த்துகளைத்
தெரிவிப்போம். கிடைத்ததைக் கொண்டு மகிழ்வோடு கொண்டாடுவோமென வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.
அவ்வாறே, உள்ளங்களைச் சுடும் செயல்களையும் செய்யாது இருப்போம். அதாவது, நமக்குப் புத்தாடை
உடுத்திக்கொண்டு உதவுவதாகக் கூறி நாம் உடுத்தியதை அடுத்தவருக்கு வழங்காது இருப்போம்.
பிறர் உள்ளங்களைச் சுட வேண்டாமென்றே "உன்னைப் போல் உன் அயலானையும் விரும்பு (நேசி)"
என்று முன்மொழிந்தவர்கள் எண்ணியிருக்கலாம்.
செய்
/ சொல்லு - அதுவும்
பிறர்
உள்ளங்களைச் சுட்டுப் புண்ணாக்காமல்
நல்லதையே
செய் / சொல்லு - அதுவும்
தீபாவாளி
நாளில் தொடருங்கள்!
2010
இலிருந்து தமிழ்நண்பர்கள்.கொம், எனது பழைய வலைப்பூக்கள், எனது பழைய வலைத்தளங்கள் ஆகியவற்றைத்
தொடர்ந்து வரும் உறவுகள் எல்லோருக்கும் எனது தீபாவாளி நல்வாழ்த்துகள். எனது புதிய வலைப்பூவான
யாழ்பாவாணன் வெளியீட்டகம் http://www.ypvnpubs.com/ மற்றும் எனது புதிய வலைத்தளமான
யாழ் மென்பொருள் தீர்வுகள் http://yarlsoft.com/ ஆகிய பக்கங்களுக்கு வருகை தந்து ஒத்துழைக்கும்
உள்ளங்களுக்கு நன்றி கூறுவதோடு எல்லோருக்கும் மீண்டும் எனது உள்ளம் நிறைந்த இனிய தீபாவளி
வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
லேபிள்கள்:
2-வாழ்த்தும் பாராட்டும்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
செவ்வாய், 14 ஏப்ரல், 2015
எல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
(படம்: கூகிள் தேடலில்...)
எனது ஏழு வலைத் தளங்களின்
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/

வாசகர் எல்லோருக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
என் இனிய
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

சனி, 21 பிப்ரவரி, 2015
சிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யாருக்கு?
'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ்வைப் பார்த்தேன். அந்நிகழ்விற்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளை பாராட்ட விரும்புகிறேன். அவர்களது ஆற்றலுக்குக் கிடைத்த பரிசாக இதனைக் கருதுகிறேன். இவர்கள் எல்லோரும் வெற்றியாளர்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம்.
விரும்பிகள் (இரசிகர்கள்) தெரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற சிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றியாளர்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.
சிறப்புப் பாடகர் (Super Singer) பாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஜெசிக்கா, வென்ற தங்கத்தின் ஒரு பகுதியைத் தமிழகத்தில் உள்ள அநாதைக் குழந்தைகளுக்கும் மீதியை ஈழத்தில் உள்ள அநாதைக் குழந்தைகளுக்கும் வழங்குவதாக அதே மேடையில் அவரும் அவரது தந்தையும் உறுதி அளித்திருந்தனர். அச்செயலால் உலகத் தமிழ் இனம் பெருமை கொள்ள முடிகிறது.
இந்த முன்மாதிரியை எல்லோரும் பின்பற்றினால் நன்று.
ஜெசிக்கா குடும்பத்தாரை வாழ்த்துகிறேன். ஆயினும் மிகப் பெரிய இப்பொது நிகழ்வில் இவ்வரங்கில் 'அநாதை' என்ற சொல்லுக்குப் பதிலாக 'ஆதரவற்றவர்' என்ற சொல்லைப் பாவித்திருக்கலாம் என்பது எனது பணிவான வேண்டுல். அது பற்றி அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்.
லேபிள்கள்:
2-வாழ்த்தும் பாராட்டும்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
சனி, 25 அக்டோபர், 2014
தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலே
தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு
26/10/2014 ஞாயிறு அன்று தானாம்...
யாழ்பாவாணனாகிய நான் கூட
ஈழத்திலிருந்து மதுரைக்குச் சென்று
கலந்து கொள்ள முடியாத போதும்
இனிதே தமிழ்ப் பதிவர் சந்திப்பு
நிகழ வேண்டுமென விநாயகரை வேண்டி
வாழ்த்துக் கூற விரும்புகிறேன்!
தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு
26/10/2014 ஞாயிறு அன்று தானாம்...
யாழ்பாவாணனாகிய நான் கூட
ஈழத்திலிருந்து மதுரைக்குச் சென்று
கலந்து கொள்ள முடியாத போதும்
இனிதே தமிழ்ப் பதிவர் சந்திப்பு
நிகழ வேண்டுமென விநாயகரை வேண்டி
வாழ்த்துக் கூற விரும்புகிறேன்!
வெளிநாட்டுப் பதிவர்களையும் அழைத்து
தமிழகத்துப் பதிவர்களும் இணைந்து
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலே
தமிழ்ப் பதிவர் சந்திப்பு நடந்தேற
துணைநிற்கும் எல்லோருக்கும் வாழ்த்து!
எழுத்தாலே இணைந்தோம்
அறிவாலே பழகினோம்
கருத்துப்பகிர்வாலே கட்டுண்டோம்
பதிவர் சந்திப்பாலே உறவைப் பலப்படுத்த
மதுரைக்கு வருகை தரும்
தமிழ்ப் பதிவர்களுக்கு வாழ்த்து!
ஆளறிமுகம் அன்புப் பகிர்வு
கேளாயோ உள்ளத்து எண்ணம்
பாராயோ பதிவர் வெளியீடுகள்
பெருகுதே உறவுப் பாலமென
தமிழ்ப் பதிவர் சந்திப்புப் பயன்தர
தமிழ் எங்கும் சிறக்க வாழ்த்து!
கூகிளும் வேர்ட்பிரஸும்
தமிழ்மணமும் துணைநின்றாலும்
தமிழைப் பேண முனைப்புற்று எழுந்த
தமிழில் எழுத விருப்புற்றுக் குதித்த
உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண
வலைப்பூ நடாத்தி வரும் பதிவர்கள்
பதிவர் சந்திப்பில் மகிழ்வோடு வெற்றிகாண
ஈழத்தில் இருந்து - உங்கள்
யாழ்பாவாணன் வாழ்த்துகிறேன்!
லேபிள்கள்:
2-வாழ்த்தும் பாராட்டும்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
செவ்வாய், 21 அக்டோபர், 2014
தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!
வலை வழியே
எழுத்தாலே அறிமுகமாகி
ஆளுக்காள் மதியுரை கூறி
ஆளுக்காள் தோள்கொடுத்து
உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன்
தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!
மஞ்சள் அரைத்துத் தொட்ட
கோடி (புத்தாடை) உடுத்துக் கோவில் போய் வந்து
அம்மா சுட்ட மஞ்சள் தோசை உண்டு
உறவுகளைப் பேணுவது வீட்டிலே!
ஆளுக்காள் நடாத்தும்
வலைப்பூக்களில் கருத்துக் கூறி
உறவுகளைப் பேணுவது போல
தீபாவளி வாழ்த்துப் பகிர்ந்து
தமிழ் பண்பாட்டைப் பேணுவோம்
வாருங்கள் வலை உறவுகளே!
லேபிள்கள்:
2-வாழ்த்தும் பாராட்டும்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
புதன், 26 மார்ச், 2014
பரிசு முயற்சியை ஊக்குவிக்கும்
நல்ல தமிழ்நம் தமிழர் பக்கம்
சேர்ந்திட மேலும் என்பணி சிறக்க
நன்நூல் டொட்கொம் இணையத் தளமே
எனக்குநீ அளித்த பரிசு என்றும்
உலகம் எங்கும் வாழும் தமிழர்
நல்ல தமிழைப் பேணும் நோக்கில்
என்பணி முயற்சி எல்லாம்
மேலும் மேலும் வலுப்பெற உதவுமே!
குறிப்பு :நன்நூல் டொட் கொம் நிறுவனத்தால் வழங்கிய ஊக்கப் பரிசு கிடைத்தமை குறித்து எழுதப்பட்டது.
சேர்ந்திட மேலும் என்பணி சிறக்க
நன்நூல் டொட்கொம் இணையத் தளமே
எனக்குநீ அளித்த பரிசு என்றும்
உலகம் எங்கும் வாழும் தமிழர்
நல்ல தமிழைப் பேணும் நோக்கில்
என்பணி முயற்சி எல்லாம்
மேலும் மேலும் வலுப்பெற உதவுமே!
குறிப்பு :நன்நூல் டொட் கொம் நிறுவனத்தால் வழங்கிய ஊக்கப் பரிசு கிடைத்தமை குறித்து எழுதப்பட்டது.
லேபிள்கள்:
2-வாழ்த்தும் பாராட்டும்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
செவ்வாய், 31 டிசம்பர், 2013
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

வெள்ளி, 7 ஜூன், 2013
வாழ்த்துக்கள்
கிறிஸ்மஸ், புத்தாண்டு, தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
பணிவாகத் தெரிவிப்பதில்
எவ்வளவு மகிழ்வு உண்டாகிறதோ
அவ்வளவு மகிழ்வு ஊற்றெடுப்பதற்கு
இந்நாட்களில் இருந்தாவது
புகைத்தல், மது, விலைமாது பக்கம்
நாடாமல் இருப்பது நலமே!
பலம் என்னவென்றால்
வாழ்த்துக்கள் தெரிவிப்பது போல
நல்லொழுக்கம் உள்ளவர்களாக
நாட்டுக்கு நன்மை செய்பவர்களாக
வாழ்ந்து காட்டுவதேயாகும்!
எவ்வளவு மகிழ்வு உண்டாகிறதோ
அவ்வளவு மகிழ்வு ஊற்றெடுப்பதற்கு
இந்நாட்களில் இருந்தாவது
புகைத்தல், மது, விலைமாது பக்கம்
நாடாமல் இருப்பது நலமே!
பலம் என்னவென்றால்
வாழ்த்துக்கள் தெரிவிப்பது போல
நல்லொழுக்கம் உள்ளவர்களாக
நாட்டுக்கு நன்மை செய்பவர்களாக
வாழ்ந்து காட்டுவதேயாகும்!
லேபிள்கள்:
2-வாழ்த்தும் பாராட்டும்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)