Translate Tamil to any languages.

வெள்ளி, 7 ஜூன், 2013

வாழ்த்துக்கள்


கிறிஸ்மஸ், புத்தாண்டு, தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

பணிவாகத் தெரிவிப்பதில்
எவ்வளவு மகிழ்வு உண்டாகிறதோ
அவ்வளவு மகிழ்வு ஊற்றெடுப்பதற்கு
இந்நாட்களில் இருந்தாவது
புகைத்தல், மது, விலைமாது பக்கம்
நாடாமல் இருப்பது நலமே!
பலம் என்னவென்றால்
வாழ்த்துக்கள் தெரிவிப்பது போல
நல்லொழுக்கம் உள்ளவர்களாக
நாட்டுக்கு நன்மை செய்பவர்களாக
வாழ்ந்து காட்டுவதேயாகும்! 

2 கருத்துகள் :

  1. நல்ல வழியை சொன்னீர்கள்
    எல்லோரும் இதனை கண்ணாகப்
    போற்றினால் நல்லது நலமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் நண்பரே!
      தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!