Translate Tamil to any languages.

வலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்

இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் உயர்வகுப்பு மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விரிவரையாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் என எல்லோருக்கும் இணையம் உதவுகின்றது. எடுத்துக்காட்டாக, விரும்பியோர் கூகிள் தேடற்பொறியில் விரும்பிய தலைப்பை இட்டுத் தேடிக்கொள்ளலாம். கூகிள் தேடற்பொறியில் தேடலுக்கான வழிகளை கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கலாம்.
http://www.googleguide.com/advanc ed_operators.html

தேடற்பொறிகள் தகவல் கிடங்குகளுக்குள் நுழைந்து விரும்பியோர் தேடும் தகவலை வழங்கும் இணைய முகவரிகளைத் தமது பக்கத்தில் தொகுத்துக் காட்டுகின்றன. தகவல் கிடங்குகளுக்கு எடுத்துக்காட்டாக, கலைக்களஞ்சியங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன். கலைக்களஞ்சியங்கள் தேடற்கரிய அறிவைச் சேமித்து வைத்திருக்கும் வைப்பகங்களே! நீங்கள் தேடும் தகவலை அவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இங்கு மூன்று நூல் களஞ்சியங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இவை தேடற்கரிய நூல்களையும் ஆவணங்களையும் திரட்டிப் பேணுகின்றன. இவற்றில் விரும்பிய நூல்களைத் தேடிக் கண்டு பிடித்து விரித்துப் படிக்கலாம்; பதிவிறக்கியும் பயன்படுத்தலாம்.

நாளுக்கு நாள் உங்கள் அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொள்ள இவற்றைப் பாவித்துப் பயனடையுங்கள். சில கலைக்களஞ்சியங்களையே எம்மால் தரமுடிந்தது; அவற்றைச் சொடுக்கிப் பார்வையிடலாம். உங்களுக்குத் தெரிந்த பிற தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் இணைய முகவரிகளை எமக்கு மின்னஞ்சலில் (yarlpavanan@hotmail.com) அனுப்பினால், நாம் இப்பக்கத்தில் சேர்த்துக்கொள்வோம்.

தமிழ் மின்நூலகம்
இலங்கை நூலகச் செயற்திட்ட நூல்கள்
இந்திய-தமிழக மதுரைச் செயற்திட்ட நூல்கள்

தமிழ் - தமிழ் அகரமுதலி
தமிழ் - ஆங்கில சொல் களஞ்சியம்
ஆங்கில - தமிழ் சொல் களஞ்சியம்

தமிழ் அகரமுதலிகள்
பொது அறிவுக்களஞ்சியம்
கணியத் தமிழ்

தமிழ் வளர்ச்சிக்கழகம்
தமிழ் திறனாய்வுக் கலைக்களஞ்சியம்
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் விக்கிப்பீடியா
குழந்தைகள் கலைக்களஞ்சியம்
தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்

தமிழ் மருத்துவக் களஞ்சியம்
தமிழ் சூழலியல் களஞ்சியம்
தொழில் நுட்பக் களஞ்சியம்

களஞ்சியம்
தமிழ் வலைத்தளங்களின் பட்டியல்

Learn Tamil (தமிழைப் படி)

Now worldwide all are interested to learn Tamil. So, Few Tamil Professionals teach Tamil in English. Their links are given bellow that you can share to others who interested to learn Tamil.

உலகெங்கும் வாழும் தமிழர் மத்தியில் மட்டுமல்ல பிற மொழிக்காரர் மத்தியிலும் தமிழைப் படிக்க வேண்டுமென்ற விருப்பம் வேரூன்றி விட்டது. தமிழை மறந்தவர்களும் தமிழைப் படிக்கத் துடிக்கிறார்கள். நம்ம தமிழறிஞர்களும் அவரவர் தமிழறிவுப் பசி தீர்க்க நல்லறிவை எளிமையாக ஊட்டிவிடுகிறார்கள். அவ்வாறான அறிஞர்கள் சிலரின் இணையத் தள இணைப்பைத் தந்துள்ளேன். இவற்றைத் தமிழைப் படிக்கத் துடிக்கும் எல்லோருக்கும் பகிருங்கள்.

Learn Tamil through the web
http://www.thetamillanguage.com/
http://www.tamildigest.com
http://learning-tamil.blogspot.com/2010/01/how-to-learn-tamil-alphabet.html
http://mylanguages.org/learn_tamil.php
http://www.ibiblio.org/learntamil/
http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/

Learn Tamil through the video
Basic Level
http://www.youtube.com/watch?v=iPml3bBB7YY
http://www.youtube.com/watch?v=tC3B3t0iR6w
http://www.youtube.com/watch?v=LJey_EeGmJg
http://www.youtube.com/watch?v=2sO89g0_m30
http://www.youtube.com/watch?v=anYh8IXOaro
Advance Level
http://www.youtube.com/watch?v=3kJu6F10rWs&list=PL9D3498A645BFFC3B
http://www.youtube.com/watch?v=AD16UXVAx7o&list=PL49F887A793777A01

உறவுகளே! உங்களுக்குத் தெரிந்த இதே போன்று ஆங்கில மொழி மூலம் தமிழ் கற்பிக்கும் இணையத் தள முகவரிகளைப் பின்னூட்டத்தில் தாருங்கள். அது பலருக்குப் பயன் தரும்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!