Translate Tamil to any languages.

பாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா

காளமேகப் புலவர் எழுதிய பாடல் ஒன்றைப் பாரும்.

காக்கைக்காகா கூகை
கூகைக்காகா காக்கை
கோக்குகூ காக்கைக்குக்
கொக்கொக்க கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா

"தகுந்த சமயமும் வாய்ப்பும் பார்த்து, வாய்ப்புகளை நழுவ விடாது செயலாற்ற வேண்டும்." என்பது தான் இந்தப் பாடலின் பொருள். இந்தப் பாடலை '' என்ற எழுத்தை வைத்துப் புலவர் புனைந்துள்ளார். கடுகளவேனும் இப்பாடல் உங்களுக்கு விளங்குதா?

இப்பக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் இதன் பிற்பகுதியை இணைத்துக் கொள்வேன்.


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!