Translate Tamil to any languages.

வெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்

மின்னூடகங்களில் ஒன்றான மின்நூல்களும் அச்சு ஊடகங்களில் ஒன்றான அச்சு நூல்களும் வாசிப்பவர் எல்லோராலும் வரவேற்கப்படுகின்றன. அச்சு நூல்கள் வலுவான படி (Hard Copy) என்றும் மின்நூல்கள் மென் படி (Soft Copy) என்றும் சொன்னாலும் கூட  உள்ளடக்கங்கள் ஒன்றே! அச்சு நூல்களைக் கையில் வைத்து விரித்துப் படிப்பது போல மின்நூல்களைக் கணினியிலோ நடைபேசிகளிலோ படிக்கலாம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிப் போக்கிலே மின்நூல்கள் தான் அதிகம் பயன்பாட்டிற்கு வருகின்றன.


இப்பக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் இதன் பிற்பகுதியை இணைத்துக் கொள்வேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!