Translate Tamil to any languages.

சனி, 8 ஜூன், 2013

பாட்டு

கெட்டு நொந்தவர்கள்
பட்டுத் தெளிந்ததைச் சொன்னால்
"பாட்டு..."

2 கருத்துகள் :

  1. நண்பர் வினோத் கன்னியாகுமரி அவர்கள் தெரிவித்த கருத்திது.

    கெட்டு நொந்தவர்கள்
    பட்டுத் தெளிந்ததைச் சொன்னால்
    அது தத்துவம் 
    இன்னும் நிறைய எழுதுங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டிலும் கோட்பாடு (தத்துவம்) வரலாம்.
      எடுத்துக் காட்டிற்குக் கண்ணதாசன் பாடல்கள்.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!