Translate Tamil to any languages.

சனி, 12 ஜூலை, 2014

கோவில் உள்ளே என்ன மோதல்?

ஒருவர்: என்ன காணும் ஆளுக்காள் முட்டி மோதுறாங்கோ...?

இருளர்: அந்தக் கடவுளின் உருவிற்குக் கீழே மாங்காடு பூஞ்சோலை அம்பன் என்றிருக்கே... அதற்குக் கீழே அன்பளிப்பு அம்பிகை என்று போடாமையால் அடிபடுறாங்கோ...!

8 கருத்துகள் :

  1. விளம்பர உலகம். வேறென்ன பக்தியா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம்

    இதுவும் ஒரு வியாபாரந்தான்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. கோவிலே இப்போது வியாபாரமாகிவிட்டதே! காசு கொடுத்தால் சாமி!

    காசு கொடுத்தால் சாமி!
    அடுத்த முறை சாமி பார்க்க
    காசுகொடுக்குமா சாமி?
    இம்முறை கொடுத்த
    காசின் வட்டியாக?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. விளமபரமும் ஆச்சுஈபக்தியும் ஆச்சு.....ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!