Translate Tamil to any languages.

ஞாயிறு, 27 ஜூலை, 2014

அந்த இரவில் என்ன நடக்கும்?

இணையர் இணையும் முதலிரவு
கொஞ்சம் சிறப்பாக இருக்கும் தான்...
ஆணும் பெண்ணும் உள்ளம் திறந்து
ஆளாள் உள்ளத்து எண்ணம் பகிர்ந்து
ஈருடல் ஓருயிராக இணைய முயலவே
முதலிரவு நாளன்று காலம் கரையவே
முழுமையாய் ஏதும் நிகழாமல் போகுமே!

4 கருத்துகள் :

  1. அது சரி ,கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய்விடும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே!
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. காலம் இருக்கிறது அவசரமெதற்க்கு ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!