Translate Tamil to any languages.

வியாழன், 3 ஜூலை, 2014

மருத்துவமனையில்...

மருத்துவர்கள் எல்லோரும்
வருவாயில் குறியாய் இருக்காங்கோ...
நோயாளிகள் எல்லோரும்
மருத்துவரில் குறியாய் இருக்காங்கோ...
"நோய் குணமாகுமா?"

2 கருத்துகள் :

  1. மருத்துவர்கள் வருவாயில் குறியாய் இருக்க......நோயாளிகள்..."வரு"வார்கள் "வாய்"பிளந்து......பாவம் நோயாளிகள்!

    நல்ல கருத்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!