Translate Tamil to any languages.

வியாழன், 17 ஜூலை, 2014

மரபுக் கவிதையில் இனிப்பும் உண்டு

யாப்பறிந்து பாப்புனைந்தால் தான்
மரபுக் கவிதையில் இனிப்பும் உண்டென
அறிய வாய்ப்பு இருக்கு என்பேன்!
அப்படியொரு இனிப்பை தான்
பாவலர் கி.பாரதிதாசன் அவர்கள்
"சொற்பொருள் பின் வருநிலையணி!" என
சுவைக்கத் தந்திருக்கிறார் பாரும்!
"ஒரு சொல் பலமுறை
ஒரே பொருளில் பயின்று வருவதும்,
முன் வந்த பொருள்
பின்னர்ப் பல இடங்களில் பயின்று வருவதும்
சொற்பொருள் பின் வருநிலையணி" என
பாவலர் கி.பாரதிதாசன் அவர்கள்
விளக்கம் தந்து எடுத்துக்காட்டும் தந்து
சுவைக்க ஐந்து குறள்வெண்பா தந்து
படித்துச் சுவைத்தால் இனிக்கும் என்பதை
கீ்ழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்!
http://bharathidasanfrance.blogspot.com/2014/07/blog-post_17.html

14 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

  2. வணக்கம்! நனிநன்றி!

    இன்பத் தமிழ்பரவ ஈடில் பணியாற்றும்
    உன்றன் உளமே உயா்வு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. சர்க்கரை குறைபாடு உள்ளவர்களும் இந்த இனிப்பை சுவைக்கலாம் என்பதே இதன் தனிச்சிறப்பு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்


    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்


    அறிமுகம் செய்தவர்-மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன்


    பார்வையிடமுகவரி-வலைச்சரம்


    அறிமுகம்செய்த திகதி-18.07.2014

    -நன்றி-

    -அன்புடன்-

    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் இன்று வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களின் பதிவுகளை அவ்வப்போது படித்துவருகிறேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!