இருந்த உறவு
பணமில்லையென்றால்
பறந்து போய்விடுமே!
அன்பு(பாசம்) காட்டினால்
உறவு மலரும்...
மலர்ந்த உறவு
வற்றாத அன்பால்(பாசத்தால்)
பிரிந்திட வாய்ப்பில்லையே!
வாழ்க்கையில்
பணத்தைவிட
அன்பே(பாசமே) வலிமையானது!
வாழப் பணம் வேண்டும்
ஆனால்
வாழ்வைச் சுவைக்க
இனிய அன்பு(பாசம்) வேண்டுமே!
அன்பே அனைத்தும்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா...
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
எதிர்பார்ப்பற்ற அன்பு வேண்டும்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தொடருங்கள்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வாழப் பணம் வேண்டும் ஆனால்
பதிலளிநீக்குவாழ்வைச் சுவைக்க
இனிய அன்பு வேண்டுமே!
அற்புதமான வரிகள் நண்பரே...
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வாழப் பணம் வேண்டும்
பதிலளிநீக்குஆனால்
வாழ்வைச் சுவைக்க
இனிய அன்பு(பாசம்) வேண்டுமே!//
அழகான வரிகள்! அன்புதான் வாழ்க்கையே!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
பணமின்றி வாழ்வதை விடக் கொடுமையானது ,பாசமின்றி வாழ்வது !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குசொல்லிய வரிகள் உண்மைதான்...பகிர்வுக்கு நன்றி
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.