Posted on செப்ரெம்பர் 23, 2011 by yarlpavanan
உலகெங்கும் தூய தமிழைப்
பரப்பவும் பேணவும் அதற்கு உதவும் வகையில் இவ்வலைப்பூப் பக்கத்தினூடாக எனது
முயற்சிகளை வெளிப்படுத்தவும் அறிஞர்களின் நூல்களைப் பகிரவும் வலைப்
பதிவர்களின்
கருத்துக்களைப் பரிமாறவும் இவ்வலைப்பூவைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.
அன்பிற்கினிய இணையத்தள வாசகர்களே, பதிவர்களே உங்கள் ஆதரவை
விரும்புகிறேன்.
உலகெங்கும் தூய தமிழைப் பரப்புவோம்!
உலகெங்கும் தூய தமிழைப் பேணுவோம்!
உலகமே எங்கள் தமிழை உச்சரிக்கட்டும்!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!