Posted on மே 24, 2015 in Wordpress Blog that is https://mhcd7.wordpress.com
சுகாதாரமும் மருத்துவ நிலைய முகாமைத்துவமும் என்ற பாடநெறியைக் கடிதமுலம் படித்தேன். அதனை வைத்து ‘மருத்துவ நிலையங்களில்’ என்ற பிரிவில் பல பதிவுகளைத் தர இருந்தேன். அதில் முறையற்ற மருத்துவர்களும் ஒழுங்கற்ற மருத்துவ நிலையங்களும் இருப்பதில் பயனில்லை என எழுத இருந்தேன்.
அதற்கு முன்னோடியாக “நாட்டு மருத்துவத்தின் நான்கு கூறுகள்: இவை இப்போதும் பொருந்தும்!” என்ற தலைப்பில் அறிஞர் ஜோசப் விஜூ அவர்களின் ஊமைக்கனவுகள் தளத்தில், அவர் வெளிக்கொணர்ந்த பதிவை உங்களுடன் பகிரலாமென விரும்புகின்றேன்.
மருத்துவ நிலையங்களின் முகாமைத்துவத்தினரும் பணம் செலவழித்து மருத்துவம் படித்தமையால் செலவழித்த பணத்தை ஈட்டும் நோக்கில் பணியாற்றும் மருத்துவர்களும் தெரிந்திருக்க வேண்டிய நான்கு கூறுகளை அறிஞர் ஜோசப் விஜூ அவர்கள் இலக்கியச் சுவைமிகு பதிவாக அலசி உள்ளார். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனைப் படித்துப் பாருங்களேன்.
http://oomaikkanavugal.blogspot.com/2015/05/blog-post_22.html
Translate Tamil to any languages. |
திங்கள், 10 ஆகஸ்ட், 2015
இதெல்லாம் இன்றைய மருத்துவர்களுக்குத் தெரியாதே!
லேபிள்கள்:
1-மருத்துவ நிலையங்களில்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கில்லர்ஜி 9:15 முப இல் மே 24, 2015
பதிலளிநீக்குநானும் படித்திருந்தேன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே…
4:02 பிப இல் மே 24, 2015
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.