அ, ஆ படித்தே - அடுத்தே
குறில், நெடில் படித்தே - அடுத்தே
அசை, சீர் படித்தே - அடுத்தே
அடி, தொடை படித்தே - அடுத்தே
அடுத்தே படிக்க வேண்டியதை
படித்தே பாப்புனைய வேண்டுமே
அப்ப தானே
யாப்பறிந்து பாப்புனைய வந்ததாய்
அன்புள்ள இலக்கணமே - நீ
என்னை ஏற்று எனக்கு உதவ
நானும்
ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா,
மருட்பா, வண்ணத்துப் பா, சிந்துப்பா
கும்மிப்பா, பண்ணத்திப்பா (இசைப் பாடல்) ஆகிய
பாவினங்களில் பாப்புனைவேனே!
Translate Tamil to any languages. |
திங்கள், 10 ஆகஸ்ட், 2015
அன்புள்ள இலக்கணமே!
லேபிள்கள்:
2-இலக்கணப் (மரபுப்)பாக்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!