வலைப்பூக்களில்
அடிக்கடி கருத்துகளைப்
(Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com எனும்
மின்னஞ்சலூடாக புதிய வலைப்பூவைத் திறந்துள்ளேன். அதனை www.ypvnpubs.com முகவரியில் (டொமைனில்) இணைத்து விட்டேன். பதிவர்கள், வாசகர்கள்
எல்லோரையும் உங்கள் யாழ்பாவாணன் ஆகிய நான் அன்புடன் பணிவோடு அழைக்கின்றேன்.
இவ்வலைப்பூவில்
நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன். ஆறு
வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுமாறு நன்மை, தீமைகளை விளக்கி மதியுரை கூறிய அறிஞர்கள் எல்லோருக்கும் எனது
நன்றிகள். ஆறு வலைப்பூக்களை
ஒரே வலைப்பூவாக்க திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழிகாட்டல் எனக்கு உதவியது. அவர்
முன்வந்து எனக்கு உதவியதிற்கு நான் நன்றி கூறுகிறேன்.
மேலுள்ள இணைப்புகளில்
உள்ள வழிகாட்டல் எனது கூகிள் பிளக்கர் வலைப்பூக்களை ஒரே வலைப்பூவாக இணைக்க உதவியது.
ஆயினும், மேலுள்ள
இணைப்புகளில் உள்ள வழிகாட்டலின் படி எனது வேர்ட்பிரஸ் வலைப்பூக்களை ஒரே வலைப்பூவாக்க
அவற்றை பிளக்கர் வலைப்பூவில்
இணைக்க முடியவில்லை. அதற்கு http://wordpress2blogger.appspot.com/ என்ற இணைப்பில்
உள்ள செயலி இயங்காமையே காரணம். ஆயினும், இடையிடையே வேர்ட்பிரஸ் வலைப்பூப் பதிவுகளை இவ்வலைப்பூவில் இணைத்து முழுமைப்படுத்தலாம்
என எண்ணியுள்ளேன்.
தங்கள் வலைப்பூக்களின்
புதிய பதிவுகளை இனம் கண்டு உடனுக்குடன் எனது கைக்கணினி (Tab) ஊடாகக்
கருத்துகள் (Comments) இட வசதியாக புதிய yarlpavanang1@gmail.com என்ற மின்னஞ்சலைக்
கொண்ட google+ இலோ www.ypvnpubs.com முகவரியில்
உள்ள எனது புதிய வலைப்பூவிலோ இணைந்து ஒத்துழைப்புத் தருமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
நான் இதுவரை
பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணும் இப்புதிய வலைப்பூவில் பல மாற்றங்கள்
உண்டு. ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஏழு வகைப் பதிவுகளை வெளியிட எண்ணியுள்ளேன்.
விரைவில் இத்தளம் முழுமை அடையும் என நம்புகிறேன். உங்களால்
முடியுமாயின் உங்கள் நண்பர்களுக்கும் எனது வலைப்பூவை அறிமுகம் செய்து உதவுங்கள். இப்புதிய வலைப்பூ பற்றிய
தங்கள் எண்ணங்களைப் பின்னூட்டங்களில் வெளியிட்டு உதவுங்கள்.
மிகச் சிறந்த ஏற்பாடு! ப்ளாக் இடுவோருக்கு மிகவும் பயனுள்ள செய்தி! வளர்க தங்கள் பணி.
பதிலளிநீக்குபுதிய தளத்திற்கு முதலில் வருகை தந்து கருத்திட்ட தங்கள் அன்புக்குப் பணிகின்றேன். தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
நல்ல விடயம் ஐயா தெளிவு பிறந்தது.பல வலைப்பூவை பாராமரிப்பது கடிணம்.
பதிலளிநீக்குபட்டுத் தெளிந்து இந்த முடிவுக்கு வந்தேன்.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
தங்கள் அழைப்பினிற்கிணங்க இணைந்துவிட்டேன். நண்பரே....
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குஅருமையான முயற்சி! அனைத்தும் ஒரே இடத்தில்!
தொடர்கிறேன்! வாழ்த்துக்கள்!
அழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
என் வலைப்பூவில் வெளியான கட்டுரைக்குத் தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. யாழ்ப்பாவாணன் வெளியீட்டகம் வலைத்தளத்திற்குச் சென்று பார்த்தேன், முழுமையாகப் படித்துவிட்டுத் தங்களுக்கு என்னுடைய பாராட்டுகளை அனுப்புவேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதளத்தின் வலது பட்டையில் Google Friend Connect இல் தங்களை இணைத்தால் போதும்; எனது புதிய பதிவுகள் தங்களுக்குக் கிட்டுமே! அதுபோல நானும் தங்கள் தளத்தை இணைத்திருப்பதாலே தங்கள் புதிய பதிவுகளை அறிகின்றேன். இனி அடிக்கடி தங்கள் தளத்திற்கு நான் வருவேன்,
நீக்குதங்களின் புதிய முயற்சிக்குப் பாராட்டுக்கள். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் உங்களது பதிவுகளைப் படித்துவருபவர்களில் நானும் ஒருவன். தொடர்ந்து எழுதுங்கள். படிக்கிறோம், கருத்து கூறுகிறோம். நன்றி.
பதிலளிநீக்குதளத்தின் வலது பட்டையில் Google Friend Connect இல் தங்களை இணைத்தால் போதும்; எனது புதிய பதிவுகள் தங்களுக்குக் கிட்டுமே! அதுபோல நானும் தங்கள் தளத்தை இணைத்திருப்பதாலே தங்கள் புதிய பதிவுகளை அறிகின்றேன். இனி அடிக்கடி தங்கள் தளத்திற்கு நான் வருவேன்,
நீக்குஇணைத்து விடுகின்றோம்...நல்லதொரு முயற்சி நண்பரே!
பதிலளிநீக்குதளத்தின் வலது பட்டையில் Google Friend Connect இல் தங்களை இணைத்தால் போதும்; எனது புதிய பதிவுகள் தங்களுக்குக் கிட்டுமே! அதுபோல நானும் தங்கள் தளத்தை இணைத்திருப்பதாலே தங்கள் புதிய பதிவுகளை அறிகின்றேன். இனி அடிக்கடி தங்கள் தளத்திற்கு நான் வருவேன்,
நீக்குஇணைத்து விடுகின்றோம் நண்பரே! இதோ கூகுள் நண்பர்கள் பட்டியலில்....
நீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
இணைவது என்றால் இந்த கருத்துரையே போதுமா ?
பதிலளிநீக்குதளத்தின் வலது பட்டையில் Google Friend Connect இல் தங்களை இணைத்தால் போதும்; எனது புதிய பதிவுகள் தங்களுக்குக் கிட்டுமே! அதுபோல நானும் தங்கள் தளத்தை இணைத்திருப்பதாலே தங்கள் புதிய பதிவுகளை அறிகின்றேன். இனி அடிக்கடி தங்கள் தளத்திற்கு நான் வருவேன்,
நீக்குநீ (ங்கள் ) யாரோ நான் யாரோ
நீக்குதமிழ் மொழியால்
இணையத்தில் இணைந்தோமே
கருத்துக்களை பகிர்ந்துகொண்டு
இன்பம் காண்போமே.
முன்பே இணைந்து விட்டேன் :)
நீக்குPattabi Raman அவர்களே!
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுச் செயற்படுகிறேன்.
Bagawanjee KA அவர்களே!
நீக்குமிக்க நன்றி
மிக்க நன்றி அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்துவிட்டால் வருகை தருவோருக்கும் இலகுவாக இருக்கும்.
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
வலைப்பதிவில் புதிய முயற்சி. பலருக்கும் இத்தகவல் இனிமை தரும். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
இணைந்துவிட்டேன் ஐயா. வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
புதிய தளம் பயனுள்ள தகவல்களின் களமாக அமைய விரும்பி வாழ்த்துகிறேன். மேலும், எனது வலைப்பூவையும் இணைத்துள்ளேன் !
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் நண்பரே...
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
இனிய வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
தகவலுக்கு நன்றி நண்பரே
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
தொடர்கிறேன் நண்பரே. ப்ளஸ்ஸில் நண்பனானேன். ஈமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
தளத்தில் இணைந்து விட்டேன் ஐயா
பதிலளிநீக்குஇனி தொடர்வேன்
நன்றி
அழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
சிறப்பான ஏற்பாடு..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
அழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
ஆறு வலைப்பூக்களை இணைத்த விபரம் அறிந்தேன். மகிழ்ச்சி. புதிய தளத்தில் இணைந்து விட்டேன். மிகவும் நன்றி!
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
தளத்தில் இணைந்துவிட்டேன்! அழைப்புக்கு மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
wishes
பதிலளிநீக்குஇனிய பாராட்டுகள்!
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
அருமையான முயற்சி !வாழ்த்துக்கள் ஐயா என்றும் தமிழோடு இணைந்திருப்போம் .
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
நல்ல முடிவு எடுத்து செயல்படுத்தி உள்ளீர்கள். வாழ்துகள். இனி உங்கள பதிவுகள் அனைத்தும் ஒரே வலைப்பூவில் காண இருப்பதில் மகிழ்ச்சி தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
புத்தக வெளியீடு வேலையின் காரணமாக பலரது வலைப்பூக்களை படிக்க முடியவில்லை. எனது தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்... தங்களின் வலை முகவரியை இணைத்து விட்டேன்...
தாங்கள் சொல்லிய கருத்து யாவருக்கும் பயன் தரும்... தொடர்ந்து சிறப்பான படைப்புக்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
வாழ்த்துகள் நண்பரே இணைத்து விட்டேன் தாமத வருகைக்கு வருந்துகிறேன்
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
இந்த புதிய தளத்தின் வடிவமைப்பும், ஆக்க பூர்வமான தகவல்களைச் சுட்டும் சுட்டிகளும் சிறப்பாக உள்ளன. இந்த விஷயத்தில் தங்களுக்கு உதவிய சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஏற்கனவே நான் உங்களது முந்தைய வலைத்தளத்தினில் சொன்ன கருத்துரை இது.
// வாழ்த்துக்கள்! இதுதான் நல்லது. வாசகர்கள் வட்டமும் ஒருங்கே இணைவதால் ரேங்க் பட்டியலுக்கும் நல்லது. //
நல்லவேளை “google followers” என்ற widget ஐ வைத்தீர்கள்; இதில் இணைந்து விட்டேன். ( Google Plus இல் உள்ள சில அசௌகரியங்களால் அதில் பலபேர் இணைவதில்லை)
அழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
தளத்தின் அமைப்பும் வடிவும் அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
இனிய வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
வணக்கம்...
பதிலளிநீக்குஇணைந்து விட்டேன்... தொடர்கிறேன்... நன்றி...
அழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
தங்களின் அழைப்பில் இணைந்துள்ளேன். நன்றி.
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
வாழ்க முயற்சி! வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
மிகச் சிறந்த ஏற்பாடு! ப்ளாக் இடுவோருக்கு மிகவும் பயனுள்ள செய்தி! வளர்க தங்கள் பணி.
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
மிகச் சிறந்த ஏற்பாடு! வளர்க தங்கள் தமிழ்ப் பணி.
பதிலளிநீக்குஅழைப்பை ஏற்று இணைந்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
well done sir.
பதிலளிநீக்குThank you Sir!
நீக்கு