"படித்ததன் பயனென்ன படித்தே அறிந்தால்
படித்தவர் எவரென்று அறி!" என்று
நான் சொன்னால் பயனில்லைப் பாரும்
அவரவர் பட்டறிந்தால் பயனுண்டே!
பயனீட்டும் பயனர் கூறுவதே
உங்கள் படிப்பின் சான்றென்பேன்!
Translate Tamil to any languages. |
சனி, 16 ஆகஸ்ட், 2014
படிப்பும் சான்றும்
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
வணக்கம்
பதிலளிநீக்குஉண்மையா வரிகள் பகிர்வுக்குநன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அவரவர் பட்டறிந்தால் பயனுண்டே!
பதிலளிநீக்குஉண்மை!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
படிக்கும் காலத்தில் படிக்க வழியில்லாததால்... இப்போது பலரது அனுபவங்களை எழுத்துக்களை படித்துக் கொண்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
பட்டால் தான் பதியும் மனதில் !
பதிலளிநீக்குசொன்னால் புரிவதே இல்லையே. மற்றவர்கள் அனுபவத்தை பாடத்தை நாம் பாடமாககொள்ளாமல் அதிகப் பிரசங்கித் தனம் என்றல்லவா எண்ணுகிறோம்.
அதனால் உயர்ச்சி தடைபடும் தானே.
நல்ல பதிவு நன்றி ...! வாழ்த்துக்கள் ....!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.