ஒருவன்
ஒருத்தியை விரும்புகிறான்...
ஒருத்தி
ஒருவனை விரும்புகிறாள்...
காலமாற்றம்
பிரிவைத் தர
தற்கொலையை நாடலாமா?
நீங்கள்
காதலுக்காகப் பிறக்கவில்லை
காதல் தான்
உங்களுடன் விளையாடியது
அதில்
தோற்றதினால்
அடுத்தவர்
உள்ளத்தை அறிய முடிந்ததே!
உள்ளமும் உள்ளமும்
இணையாமையால்
தற்கொலை தீர்வாகாதே...
தற்கொலையை நாடாமல்
வாழ்ந்து காட்டு
அதுவே
காதலைத் தோற்கடிக்குமே!
தற்கொலை என்றும் தீர்வல்ல தான்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
கருணைக் கொலையையே நாம் அனுமதிக்க முடியாது ,தற்கொலையை எப்படி சரியென்று சொல்வது ?
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நல்ல கவிதை! காதலில் தோல்வியுற்றோர்களுக்கு நல்ல அறிவுரை!
பதிலளிநீக்கு--------------
காதல்ல தோல்வியுற்றவர்கள் அனைவரும் தற்கொலையில் இறங்கி இருந்தால் இன்னைக்கு இந்தியாவில் ஜனத்தொகை பிரச்சினையே இருக்காதே! :)
காதல் தோல்வி தற்கொலையில் முடிவது என்பது நடப்பதுதான் என்றாலும் தற்கொலை நல்ல முடிவல்ல அது தீர்வும் இல்லை....
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.