கீதா: சிறப்பு நடைபேசி (Smart Phone) எமக்கு நன்றாக உதவுதே!
கயன்: எப்படி? எப்படி?
கீதா: நாங்க நடந்து கொண்டே வலைப்பூக்கள், வலைப்பக்கங்கள் பார்த்துக் கொண்டே செல்லலாம்!
கயன்: அது சரி! ஆனால், சிலர் சாகிறாங்களே! (மேலே படத்தைப் பாருங்கள்)
கீதா: எப்படி? எப்படி?
கயன்: நடைவழியே / வழி நெடுக சிறப்பு நடைபேசி (Smart Phone) பார்த்துக் கொண்டே செல்வதால் சிலர் விபத்துக்குள்ளாகிச் சாகிறாங்களே!
கயன்: அது சரி! ஆனால், அது சிறப்பு நடைபேசிப் (Smart Phone) பயனாளர்களின் தவறே!
ஈற்றில் சரி! சரி! என இருவரும் பிறந்த நாள் சாப்பாடுண்ண உணவகம் ஒன்றிற்குச் சென்றனர்.
மனித தவறுக்கு எப்படி எந்திரத்தை குறை சொல்ல முடியும் ?
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகள் சிங்கள மொழியிலும் வருகிறது போலிருக்கே ?
எச்சரிக்கை பகிர்வுகள்..
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நடை பேசி மனிதனின் தவறினால்
பதிலளிநீக்குகொலை பேசியாகின்றது!/தோ?!
உண்மை தான்...
நீக்குநல்ல நடைபேசியை
செல்லமாகப் பாவித்தாலும்
நடுவழியே பாவித்தால்
விபத்துத் தானே வரும்!
தொலைபேசியால் தொலைதூரப் பயணங்கள்..... நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே....
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
கவனக்குறைவுக்கு காரணமாகி விடுகிறது.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.