Translate Tamil to any languages.

புதன், 27 ஆகஸ்ட், 2014

தமிழகப் பழைய இதழ்கள், பத்திரிகைகள்

படைப்பாளிகள் பலரும்
படித்தே ஆக வேண்டிய பதிவு
எழுதுகோல் ஏந்தியோர் எழுத்தாளராக
எழுதியோர் பதிவுகளைப் படித்தே
ஆக வேண்டுமே - ஏனெனில்
பாரதியின் சுதேசமித்திரன் பயணம்
பலருக்குத் தெரியாதே!
பழைய இதழ்கள், தினசரிகளின் கண்காட்சி பற்றி
அறியத் தந்த அறிஞரின் பதிவைப் பாருங்க...
ஊடகங்களின் கதை கூறி
பதிவர்கள் தெரிந்திருக்க வேண்டிய
தகவலும் தொகுத்தே தந்துள்ளார்!
பத்திரிகைகள், தினசரிகள் பற்றிய குறிப்புகள்
பதிவர்களுக்கு மட்டுமல்ல
ஊடகத்துறை சார்ந்த எல்லோரும்
அறிந்திருக்க வேண்டிய ஒன்றே!
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி
மேலும் அறிவைப் பெருக்குங்கள்!

OLD IS GOLD - சென்னைப் பட்டினத்தில் 
பத்திரிகைக் கலாசாரக் கண்காட்சி


9 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. என்ன நண்பரே ? நண்பர் துளசிதரன் வீட்டிற்க்கு அழைத்துப்போய் விட்டீர்கள் நேற்றுதான் விருந்துண்டு மொய் செய்து விட்டு வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்பினும் பதிவிற்க்கு நன்றி நண்பரே
      கடவுளுக்கே ''ப்ளாஷ் பேக்'' போட்டவரின் பதிவை மீண்டும் படிக்க கசக்கவா ? செய்யும்,,,, கரும்பு திண்ணக்கூலி வாங்கும் பழக்கம் எங்க பரம்பரைக்கே கிடையாது சொல்லிப்புட்டேன்.

      நீக்கு
    2. அறிஞர் துளசிதரன் அவர்களின் பதிவில் இருந்த இதழியல் சார்ந்த கருத்துகளை மாற்றாரும் அறியவே பகிர்ந்தேன்.
      நன்றி.

      நீக்கு
  3. மிக்க நன்றி நண்பரே பகிர்ந்ததற்கு!

    பதிலளிநீக்கு
  4. கவிதைகளைப் பார்த்தேன்
    சிறந்த பாடுபொருள்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!