Translate Tamil to any languages. |
வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014
ஒரு திரைப்படம் எப்படிப்பட்ட கதையால் வெற்றி பெறுகிறது?
கதையை வைத்துத்தான் படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அப்படியாயின் எப்படிப்பட்ட கதை நம்மாளுகளுக்குப் பிடிக்கும்.
நகைச்சுவைக் கதை
துப்பறியும் கதை
வரலாற்றுக் கதை
அரசர் கதை
இறைபக்திக் கதை
சண்டைக் கதை
சதை காட்டும் ஆடல் கதை
இசையும் பாடலும் கூடிய கதை
பிறமொழிப் படக்கதை
கருவற்ற கதை(மாசாலா)
இன்றைய நிலையில் உங்கள் விருப்பத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.
லேபிள்கள்:
2-குறும் ஆக்கங்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
என் விருப்பம் மட்டுமல்ல ,இன்றைய நிலையில் வெற்றி பெறுவது நகைச் சுவைக் கதைகள்தான் !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குபடித்து மகிந்தேன். ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
போட்டீ தொடங்கியாச்சா...
என் வாசகர்களே
போட்டியில் பங்கெடுக்க வாரீர்!
நகைச்சுவை,இறைபக்தி,அரசர், நல்ல வித்தியாசமான கதைகள் எங்கள் விருப்பம்
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நல்ல விதமான கதைகள் அனைவரையும் கவரும்,எனக்கும் தான்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.