Translate Tamil to any languages.

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

தீபாவளிக் கவிதைப் போட்டி முடிவு நாள் நீடிப்பு


தமிழை விரும்பும் உறவுகளே!
உலகெங்கும் தமிழைப் பேணப், பரப்ப உதவும்
தீபாவளிக் கவிதைப் போட்டியில் பங்கெடுத்தும்
பல நண்பர்களைப் பங்கெடுக்கச் செய்தும் உதவிய
எல்லோருக்கும் ரூபன் குழுவினர் சார்பில்
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தீபாவளிக் கவிதைப் போட்டி
முடிவு நாளை கொஞ்சம் நீடித்தால்
மேலும், பல உறவுகளை இணைக்க
வழிபிறக்கும் என்ற கருத்தை ஏற்று
இந்திய நேரப்படி 15/09/2014 நள்ளிரவு 12 மணி வரை
போட்டி முடிவு நாள் நீடிக்கப்படுகிறது!
மேலதிகத் தகவலைப் பெற:
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014_09_01_archive.html

தமிழை விரும்பும் உறவுகளே!
உலகெங்கும் தமிழைப் பேணப், பரப்ப உதவும்
தீபாவளிக் கவிதைப் போட்டியில்
பங்கெடுக்காதோர் பங்கெடுக்க வாருங்கள்...
இதுவரை பங்கெடுக்காத நண்பர்களைக் கூட
பங்கெடுக்கச் செய்து உதவலாம் வாருங்கள்...
உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் - மேலும்
பல போட்டிகளை நடாத்த ஊக்கம் தருமே!

9 கருத்துகள் :

  1. வணக்கம்
    அண்ணா.

    காலம் நீடிக்கப்பட்ட தகவலை தங்களின் பக்கம் பதிவாக வெளியிட்டமைக்கு நன்றிகள் பல... வாழ்த்துக்கள்
    பெருவாரியான உறவுகள் கலந்து கொள்ளும் என்பதில் ஐயமில்லை....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. எனக்காக நீடிக்கப் பட்டு இருப்பதாகவும் நிணைத்துக் கொள்ளலாம் .

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!