Translate Tamil to any languages.

புதன், 3 செப்டம்பர், 2014

பேருக்கும் புகழுக்கும் வருவாய்க்கும்


தோழி-1: உவள் பூமா, தன்னைப் பாமா என்று கூப்பிடச் சொல்லுறாளே!

தோழி-2: அவள் பாமா நற்பெயர், நற்புகழ், நல்வருவாய் பெற்று மின்னுவதால்; தான் தான் அவள் என்றால் அத்தனையும் தனதென்று முழங்கலாமென்று தான்...


தோழர்-1: நற்பெயர், நற்புகழ், நல்வருவாய் பெற்றுக்கொள்ள ஒரு வழி சொல்லப்பா!

தோழர்-2: அதுக்கா, உன் பெயரை 'பில்கேட்ஸ்' என்று மாற்றிக்கோ!

14 கருத்துகள் :

  1. குறுக்கு வழியையே இப்போது அதிகம் பேர்..விரும்புகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    நல்ல விளக்கம்.. இறுதியில்... பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      தமிழ்மணத்தில் வாக்களித்து எனது பதிவிற்கு வலுச் சேர்த்துள்ளீர்கள்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஹூம் என்னோடு ஒண்ணாவது படித்த பாமாவின் ஞாபகம் வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  4. ஹார்ட்பீட் தொண்டு நிறுவனம் செ.சொர்ப்பனந்தல் பதிவு எண் : 321/2009 சார்பில் வெளிவரும் இதயத்துடிப்பு செய்திமடலிற்கு தங்கள் படைப்புகளையும், நன்கொடையும் தந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி : editoridhathudippu@gmail.com. தொடர்பு எண் 9940120341, 9524753459, 949703378,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சி செய்கிறேன்
      தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. நல்ல விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!