Translate Tamil to any languages.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)


வலையுலக உறவுகளே! எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பதிவுகளைத் தொகுத்து "எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்" என்ற தலைப்பில் மின்நூல் ஒன்றை வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

எனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
https://app.box.com/s/pjaolpl1kv8ai7n3rf6bq759t99f1u4e

எனது மின்நூலைப் பிளாஷ் வியூவரில் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
http://fliphtml5.com/homepage/insb

எனது மின்நூலின் PDF பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.

எனது மின்நூலைப் படித்துச் சுவைத்தீர்களா? இது பற்றித் தங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

32 கருத்துகள் :

  1. வாழ்த்துக்கள் நண்பரே கண்டிப்பாக படித்து விட்டு கருத்துரை இடுகிறேன்.

    பதிலளிநீக்கு

  2. வித்தியாசமான பதிவு, நூலும் அருமை சார்...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. நல்ல காரியத்தைச் செய்துள்ளீர்கள் !தொடரட்டும் உங்கள் பணி!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    தங்களின் இந்த முயற்சியை முதலில் பாராட்டுகிறேன் மின்நூல் வடிவமைப்பு நன்றாக உள்ளது.168 பக்கங்களை கொண்டுள்ளது.தங்களின் வலைப்பூவில் உள்ள பதிவுகள் அவற்றை எல்லாம் ஒன்றுசேர்த்து அனைவரும் படிக்க வேண்டும் என்ற சிந்தனை உணர்வோடு வெளியிட்ட
    தங்களின் இந்த முயற்சி இன்னும் பெரிய முயற்சியாக வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
    அட்டைப்படம் ஒன்று வித்தியாசமாக வடிவமைத்திருந்தால் என்னும் பார்ப்பவர் மனதை சொக்கவைக்கும்...
    குறை ஒன்றும் சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை.... வாழ்க வளமுடன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. இன்றுதான் வலைச்சர பணி முடிகின்றது நண்பரே! கண்டிப்பாக வருகின்றோம்! இதை வாசித்துக் கருத்துரை இடுகின்றோம்!

    பதிலளிநீக்கு
  6. மின் நூலை இறக்கிக் கொண்டிருக்கிறேன். பின்னர் .பார்க்கவேண்டும்.

    லிங்க் க்ளிக் செய்யும்போது வேறு விண்டோவில் திறக்குமாறு செய்தல் நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வாறு மாற்றம் செய்கின்றேன்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. நூலினை தரவிறக்கம் செய்து கொண்டேன் நண்பரே
    தங்களின் முயற்சி போற்றுதலுக்குரியது
    வாழ்த்துக்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  8. நல்ல முயற்சி கைவிடாதீர்கள்.நிறைய எழுதுங்கள்,அங்கீகாரம் தானாய் தேடி வரும்/

    பதிலளிநீக்கு
  9. தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். படித்து விட்டு கருத்துரை இடுகிறேன். இன்னும் நிறையா எழுத வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல முயற்சி, நூலினை தரவிறக்கம் செய்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள் யாழ்பாவணன். வாசித்துவிட்டு கருத்துச் சொல்லுகிறேன். :)

    பதிலளிநீக்கு
  12. மிக நல்ல முயற்சி ஐயா!
    தரவிறக்கம் செய்துள்ளேன்!

    படித்தபின்னர் கருத்துப் பகிர்வு செய்கிறேன்!
    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  13. நூலினை தரவிறக்கம் செய்து கொண்டிருக்கிறேன்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  14. பதிவிறக்கம் முடியலில்லை
    முடிந்ததும் வாசிக்கிறேன்

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!