Translate Tamil to any languages.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

பொழுதுபோக்கிற்காக...


நலமாக வாழ
நல்ல பொழுதுபோக்குத் தேவை என்பதற்காக
நம்ம இளசுகள்
விளையாட்டரங்கிற்குச் சென்று
உடற்பயிற்சி செய்வதாகவோ
கடற்கரைக்குச் சென்று
நீச்சலடிப்பதாகவோ
எண்ணிவிடாதீர்கள்...!
இன்னும்
சொல்லப் போனால்
இவங்க
மருத்துவரைச் சந்திக்க
ஒழுங்கு செய்வதன் நோக்கம்
என்னவென்று கேட்காதீங்க...!
எல்லாமே
பொழுதுபோக்கிற்காக
காதலிக்கப் போனதால
கிடைத்த அறுவடைகளே!

6 கருத்துகள் :

  1. விவாதக்கலை வலைப்பூவில் தினம் ஒரு விவாதம் - வாதமாக எடுத்துக்கொள்ளப்படும். நண்பர்கள் & அன்பர்கள் தங்களின் வாதத்தை முன்வைக்கலாம்..
    http://vivadhakalai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. காதல் என்பது பொழுதுபோக்கு போல் ஆகிவிட்டதே இப்போது நண்பரே! நன்றாகச் சொன்னீர்கள்!

    பதிலளிநீக்கு
  3. மிகச் சரியான கருத்து
    சொல்லிப்போனவிதமும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!