Translate Tamil to any languages. |
செவ்வாய், 10 ஜூன், 2014
ஒரு வரியில எடுப்பு
சிலருக்கு அழகான எடுப்பு (ஆடம்பரம்) முக்கிய தேவையாயிற்று.
லேபிள்கள்:
2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
எடுப்பாக (ஆடம்பரமாக) உலாவப் போய், கையிருப்பைக் கரைப்பதாகவே முடிகிறது.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குதங்களின் இணைப்பு வழி சென்றேன் தங்களின் பதிவுகள் ஒரே பக்கம் அமைந்துள்ளதை அறிய முடிகிறது.தங்களின் பணி சிறக்கஎனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.