Translate Tamil to any languages.

வியாழன், 26 ஜூன், 2014

வாழும் வழி

வாழ்க்கை
காலத்தோடு அள்ளுண்டு போய்விடும்
கைக்கெட்டிய வேளையிலேயே
வாழும் வழியறி!
காலம் கரைந்த பின்னர்
வாழும் வழி பறிபோய்விடுமே!

2 கருத்துகள் :

  1. வழிப்பறி எனத்தலைப்புக் கொடுத்திருந்தால் நன்றாயிருக்கும் எனத்தோன்றுகிறது.
    இது என் கருத்து மட்டுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!