தமிழ்த் திரைப்பாக்கூடம்
2014 – 2015 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது..
பாடல் எழுதுவது என்பது பலரின் கனவு. அதற்கு ஒர் அரிய வாய்ப்பு இது. உலக அளவில் முதல்முறையாகத் தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing).
முன்னணிப் பாடலாசிரியர்களிடம் இருந்து நேரடியாகப் பாடல் படைக்கக் கற்றுக்கொள்ளும் விருப்பம் உள்ள.. அடிப்படைத் தமிழறிவும் கவியறிவும் கொண்டவர்கள், சுயவிவரக்குறிப்போடு (Bio-data) தங்களது கவிதை அல்லது பாடல் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் - diplyric@gmail.com
வகுப்பு - சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்
குறைந்தபட்சக் கல்வித்தகுதி - பத்தாம் வகுப்புமேலும் தொடர்புக்கு :
தமிழ்த் திரைப்பாக்கூடம் - 9566196747 , 8056161139
ஓ இப்படியெல்லாம் வகுப்பு இருக்கிறதா?
பதிலளிநீக்குதொடங்கிட்டாங்க... ஐயா!
நீக்குமிக்க நன்றி.