Translate Tamil to any languages.

வியாழன், 26 ஜூன், 2014

நாட்டிற்காய் உயிரை ஈகம் செய்தவர்கள்

மண்ணிற்காய் மடிந்தவர்கள்
சாவடைந்ததாக வரலாறு இல்லை...
மண்ணில் வாழும் - ஒவ்வொரு
உயிரின் நினைவுகளில் வாழ்பவர்களே!

2 கருத்துகள் :

  1. வணக்கம்
    அருமையான கவித் துளி..... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!