அச்சம் இருக்கும் வரை
முன்னேற்றத்திற்கு இடமில்லை...
முயற்சி இருக்கும் வரை
பின்னடைவுக்கு இடமில்லை...
தன்னம்பிக்கை இருக்கும் வரை
தோல்விக்கு இடமில்லை...
முயற்சியும் கையுமாக
தன்னம்பிக்கையுடன் நடைபோடுங்கள்
வெற்றியை நெருங்கிச் செல்ல
தடைகள் தாமாகவே விலகி
வழிவிடுவதைப் பாருங்களேன்!
Translate Tamil to any languages. |
வெள்ளி, 13 ஜூன், 2014
முயன்றவர் வெல்வார்
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
வணக்கம்
பதிலளிநீக்குஉண்மைதான்.
இவைகள் இருந்தும் முன்னேற சில சக்திகள் வழிவிடுவதில்லை. நல்ல கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
தன்னம்பிக்கை தரும் வரிகள் ஐயா...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.