Translate Tamil to any languages.

ஞாயிறு, 11 மே, 2014

பறக்கும் பணம்

ஒருவர் : என்னங்க... பணத் தாள்களைப் பறக்க விடுகிறியளே...

மற்றவர் : தேர்தலுக்காக அல்ல, கறுப்புப் பணம் பிடிபட்டிடும் என்பதற்கல்ல, "காசேதான் கடவுளடா" எனும் படத்திற்காக... எல்லாம் நிழற்படி(photo copy) எடுத்ததே

2 கருத்துகள் :

  1. வணக்கம்
    கற்றோருக்கு போகும்இடமெல்லாம் சிறப்பு என்பது போல
    பணம் இருந்தால்தான் வாழ்வு...இன்று

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!