வலைப்பதிவுலகில் முன்னணித் திரட்டியாக விளங்கும் தமிழ்மணம்.நெற் நீண்ட இடைவேளையின் பின் வலைப்பூக்களை இணைத்து உதவியமைக்கு மிக்க நன்றி.
கால இடைவேளை வழங்குவது தளங்களின் பேணுகை பற்றி அறிவதற்காக இருக்கலாம். இம்முறை நீண்ட இடைவேளை இருந்தமையால் பலருக்கு உள்ளத் தாக்கம் இருந்தமையை மறக்க இயலாது. தமிழ்மணம்.நெற் தன் பணியில் தவறு செய்யாது விரைவில் வலைப்பூக்களை இணைத்து பதிவர் உள்ளங்களை நிறைவு செய்யுமென பலர் தங்கள் வலைப்பூக்களில் தெரிவித்தமையை இக்கணம் நினைவூட்டுகிறேன்.
தமிழ்மணம்.நெற் பக்கம் எத்தனை சிக்கல் இருந்திச்சோ நானறியேன். தமிழ்மணம்.நெற் நீண்ட இடைவேளையின் பின்னும் வலைப்பூக்களை இணைத்துத் தனது பணியை மேலும் வலுப்படுத்தி உள்ளது. தமிழ்மணம்.நெற் இன் வெற்றிக்கு வலைப்பதிவர்கள் என்றும் ஒத்துழைப்பார்கள். தமிழ்மணம்.நெற் மேலும் சிறந்த திரட்டியாக வெற்றி நடைபோட வாழ்த்துகள்.
Translate Tamil to any languages. |
செவ்வாய், 27 மே, 2014
தமிழ்மணம்.நெற் இற்கு மிக்க நன்றி
லேபிள்கள்:
7-எமது அறிவிப்புகள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
நல்ல செய்தி
பதிலளிநீக்குஇதைத் தங்கள் பதிவின் மூலமே அறிந்தேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
உங்கள் பகிர்வின் மூலம் தான் விவரம் அறிந்தேன்... நன்றி...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
தங்களைப் போன்ற அறிஞர்களின் முயற்சிக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.
ஒரு நல்ல செய்தியை பகிர்ந்த சகோதரருக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
தமிழ் மணத்தின் சேவை ,தமிழ் பதிவர்களுக்கு என்றும் தேவை !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.