ஒருவர் : என்னங்க... பணத் தாள்களைப் பறக்க விடுகிறியளே...
மற்றவர் : தேர்தலுக்காக அல்ல, கறுப்புப் பணம் பிடிபட்டிடும் என்பதற்கல்ல, "காசேதான் கடவுளடா" எனும் படத்திற்காக... எல்லாம் நிழற்படி(photo copy) எடுத்ததே
Translate Tamil to any languages. |
ஞாயிறு, 11 மே, 2014
பறக்கும் பணம்
லேபிள்கள்:
2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
வணக்கம்
பதிலளிநீக்குகற்றோருக்கு போகும்இடமெல்லாம் சிறப்பு என்பது போல
பணம் இருந்தால்தான் வாழ்வு...இன்று
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சமகாலம் அப்படி நகருகிறது.
நீக்குமிக்க நன்றி.