இவள் என்னடா
ஆங்கிலத்தில தொடங்கி
தமிழைக் கொன்று
ஆட்டம் போட்டுக் காட்டி
அடங்கி ஒதுங்கிப் போறாளே...
இல்லை இல்லை
இல்லாத இடுப்பைக் காட்டி
இளசுகளை இழுக்கப் பார்க்கிறாளோ...
தன்னைத் தாழ்த்தினால் பரவாயில்லை
தமிழைக் கொல்ல இடமளியேன்...
என் அருமைத் தமிழ் விரும்பிகளே
இவளது நடிப்புப் பரவாயில்லை
ஆனால்
படிப்புச் சரியில்லை...
யாழ்பாணக் கொத்துரொட்டி மட்டும்
இவள் காட்டவில்லை - தான்
யாழ்பாணப் பண்பாட்டையும்
கழட்டிப் போட்டாள் என்றும்
காட்டுகிறாள் என்றால் பாருங்களேன்!
தன்னைத் தாழ்த்தினால் பரவாயில்லை
பதிலளிநீக்குதமிழைக் கொல்ல இடமளியேன்...//
சரியாகச் சொன்னீர்கள்...நன்றி. வீடியோ வரவில்லை.
படத்தின் நடுவே தென்படும் இயக்கு (Play) அழுத்தியை (Button) சொடுக்கினால் (Click) படம் பார்க்கலாம்.
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.
இது ஒரு பஞ்சாபி பெண் நாட்டு நடப்புகளை, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமுள்ள தற்போதைய நிலைமை போன்றவற்றை எல்லாம் எல்லா சமூகத்தையும் பற்றியும் லைக் ரசல் பீட்டர் மாதிரி கொமேடியாக வீடியோ எடுத்து போடுவார். தமிழை கொல்லுவது அவர் நோக்கமில்லை என்று எண்ணுகிறேன். தமிழ் நட்புகளும் இருப்பதால் கொஞ்சம் பேசவரும் போல் இருக்கிறது எனவே வருந்தாதீர்கள் சகோ!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.