- எமது சிறந்த படைப்பைப் பதிந்தால் போதும்.
- மாற்றார் படைப்பைப் படித்த பின் எமது உளக்கருத்தைத் தெரிவித்தல்.
- மாற்றார் சிறந்த படைப்பை எமது விருப்பப் பதிவில் சேர்த்தல் அல்லது எமது வலைப்பூவில் அறிமுகம் செய்தல்.
- நல்ல பதிவருக்கு மேற்படி மூன்றும் தேவையே.
Translate Tamil to any languages. |
திங்கள், 27 அக்டோபர், 2014
எந்த இணையத் தளத்திலும் முதன்மைப் பதிவாளராக...?
நண்பர்களே! எந்த இணையத் தளத்திலும் நீங்கள் இருந்தாலும் உங்கள் செயற்பாடுகளே உங்களை முதன்மைப் படுத்துகிறது என்பதை மறக்க முடியாதே! இன்று பலர் வலைப்பூக்களைத் திறக்கிறார்கள், கொஞ்ச நாளில் மூடி விடுகிறார்கள். அதனைப் பேணும் வேளை கீழ்வரும் தேவைகளை மறந்துவிடுகின்றனர். இது பற்றிய உங்கள் கருத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.
லேபிள்கள்:
2-குறும் ஆக்கங்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
மூன்றும் தேவை! நண்பரே!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
மிக அருமையாக நறுக்கென்று சொல்லியுள்ளீர்கள் 3உம் தேவை ... பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
சரியான வழிகாட்டுதல் !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
மூன்றும் தேவை ஐயா.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.