ஓய்வு!
என் கண் கணினியை மேயாமல்
கணினி என் கண்ணை மேயாமல்
கண்காணிக்குமாறு மருத்துவர் தான்
எனக்குரைக்க
நானும் ஓர் ஏழலுக்கு ஓய்வு!
உடல் நலக் குறைவு காரணமாக வலைப் பூக்களைப் படித்துக் கருத்திடவோ எனது பதிவுகளையோ இட முடியாமைக்கு மன்னிக்கவும். அடுத்த ஏழலில் (வாரத்தில்) எல்லாம் சரியாகிவிடும்.
Good health.....நல்ல சுகம் நிறையட்டும்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
நலமடைந்ததும் நல்ல செய்தியோடு தளத்தில் புதிய பதிவுகளைப் பதிவேன்.
நீக்குநன்றி.
வாழ்க ஐயா... பிறந்த நாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குவிரைவில் சுகம் பெற வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநலமடைந்ததும் நல்ல செய்தியோடு தளத்தில் புதிய பதிவுகளைப் பதிவேன்.
நீக்குநன்றி.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தங்கள் உடல்நலம் விரைவில் நன்றாக வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநலமடைந்ததும் நல்ல செய்தியோடு தளத்தில் புதிய பதிவுகளைப் பதிவேன்.
நீக்குநன்றி.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...! விரைவில் உடல் நலம்பெறவும் வேண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குநலமடைந்ததும் நல்ல செய்தியோடு தளத்தில் புதிய பதிவுகளைப் பதிவேன்.
நீக்குநன்றி.