நல்ல பெயரெடுக்க நாளும் முயற்சிக்கிறேன்
கெட்ட பெயரல்லவா முட்டி மோதுகிறதே
"பெறுமதியானது நற்பெயரே!"
நல்லதைத் தமக்கும் கெட்டதைப் பிறர்க்கும்
தனக்குப் பின் தானம் என்பதற்காகவே வழங்குவர்
"மலிவானது கெட்ட பெயரே!"
பெற்றவர் வைத்தது அடையாளப் பெயரே
நம்மவர் செயலால் கிடைப்பது தகுதிப் பெயரே
"ஆளை மதிப்பிட உதவுவதும் பெயரே!"
கெட்டது செய்யின் விளைவும் கெட்டதே
நல்லது செய்யின் விளைவும் நல்லதே
"சூழல் சொல்வதும் உன் பெயரே!"
Translate Tamil to any languages. |
வியாழன், 23 அக்டோபர், 2014
எந்தப் பெயர் சொந்தப் பெயர்?
லேபிள்கள்:
2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
தீபாவளி வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
நீக்குஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
நீக்குஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
// கெட்டது செய்யின் விளைவும் கெட்டதே
பதிலளிநீக்குநல்லது செய்யின் விளைவும் நல்லதே
"சூழல் சொல்வதும் உன் பெயரே!" //
நன்றாகவே சொன்னீர்கள்! உலமெனும் நாடக மேடையில், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வேடம் போடுகிறோம். மகன், கணவன், அப்பா, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர்.
இப்போதெல்லாம் ஆளை பார்த்து மதிப்பிடுவதில்லை... பணத்தையும் பவுசை வைத்தும்தான் மதிப்பிடுகிறார்கள்
பதிலளிநீக்குநல்ல ..பெயர் கவிதை
பதிலளிநீக்குநடக்கிறது இவ்விடத்தே....
நன்று ஐயா
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நல்லதைத் தமக்கும் கெட்டதைப் பிறர்க்கும்
பதிலளிநீக்குதனக்குப் பின் தானம் என்பதற்காகவே வழங்குவர்
"மலிவானது கெட்ட பெயரே!"
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
நல்ல கவிதை நண்பரே!
பதிலளிநீக்குகெட்டது செய்யின் விளைவும் கெட்டதே
நல்லது செய்யின் விளைவும் நல்லதே
"சூழல் சொல்வதும் உன் பெயரே!"
வரிகள் அருமை
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-