Translate Tamil to any languages.

வெள்ளி, 10 அக்டோபர், 2014

எனது உள்ளம் நிறைந்த நன்றி!


எனது 46 ஆவது பிறந்த நாள் 07/10/2014 அன்று தான். அன்றைய நாள் வாழ்த்துத் தெரிவித்த எல்லோருக்கும் எனது நன்றி.


ஓய்வு!

என் கண் கணினியை மேயாமல்
கணினி என் கண்ணை மேயாமல்
கண்காணிக்குமாறு மருத்துவர் தான்
எனக்குரைக்க
நானும் ஓர் ஏழலுக்கு ஓய்வு!

உடல் நலக் குறைவு காரணமாக வலைப் பூக்களைப் படித்துக் கருத்திடவோ எனது பதிவுகளையோ இட முடியாமைக்கு மன்னிக்கவும். அடுத்த ஏழலில் (வாரத்தில்) எல்லாம் சரியாகிவிடும்.


12 கருத்துகள் :

  1. Good health.....நல்ல சுகம் நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமடைந்ததும் நல்ல செய்தியோடு தளத்தில் புதிய பதிவுகளைப் பதிவேன்.
      நன்றி.

      நீக்கு
  2. வாழ்க ஐயா... பிறந்த நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. விரைவில் சுகம் பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமடைந்ததும் நல்ல செய்தியோடு தளத்தில் புதிய பதிவுகளைப் பதிவேன்.
      நன்றி.

      நீக்கு
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தங்கள் உடல்நலம் விரைவில் நன்றாக வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமடைந்ததும் நல்ல செய்தியோடு தளத்தில் புதிய பதிவுகளைப் பதிவேன்.
      நன்றி.

      நீக்கு
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...! விரைவில் உடல் நலம்பெறவும் வேண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமடைந்ததும் நல்ல செய்தியோடு தளத்தில் புதிய பதிவுகளைப் பதிவேன்.
      நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!