ஒருவர்: அன்பே படத்தைப் பார்த்துட்டு அதில் வந்த கதாநாயகியை மணமுடிக்க, அவளது வீட்டிற்குப் பெண் பார்க்கப் போனவர் அவளது முகத்தைப் பார்த்ததும் மயங்கி விழுந்திட்டாராம்.
மற்றவர்: திரையழகுச் சிவப்பி, வீட்டில் இயற்கையழகில் அழகற்ற கறுப்பி என்பதால் மயங்கி விழுந்திட்டாராக்கும். அவளது அகத்தையறிந்தால் எல்லாம் போச்சு... ஆளே முடிஞ்சுடுவாராக்கும்...
Translate Tamil to any languages. |
புதன், 26 மார்ச், 2014
எல்லாம் போச்சு
லேபிள்கள்:
2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
சரி தான்...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்கு