அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.
இப்பகுதி செய்யுள் இயலில் வரும் பாவினம், கலிப்பா இனம், வஞ்சிப்பா இலக்கணம், வஞ்சிப்பா வகை, மரூட்பா இலக்கணம், மரூட்பா வகை எனப் பல பகுதிகளை அலசுகிறது. இத்துடன் "விசாகப்பெருமாள் விளக்குகிறார்" என்ற தொடர் நிறைவுபெறுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.
இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.
Translate Tamil to any languages. |
வியாழன், 6 மார்ச், 2014
விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 05
லேபிள்கள்:
5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
பயனுள்ள பகிர்வு
பதிலளிநீக்குபகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிகவும் நன்றி ஐயா...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குஇன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :
பதிலளிநீக்கு4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!
6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!
லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html
நன்றி...
http://yarlpavanan.wordpress.com/2014/03/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/ என்ற தளத்தில் தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன்.
நீக்குபயனுள்ள அருமையான பகிர்வு ! மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்கு