Translate Tamil to any languages.

சனி, 29 மார்ச், 2014

இதோ பணம்! சும்மா தருவாங்களாம்!


பணமென்றால்...
சும்மா வரும் பணமென்றால்...
எவர் தான் மறுப்பர்!
கிளிக்கினால் பணமாம்...
பார்த்தால் பணமாம்...
பரப்பினால் பணமாம்...
இன்னும்
எத்தனையோ வழிகளில்
பணமாம்... பணம்...!
இஞ்சாருங்கோ...
கொஞ்சம் கேளுங்கோ...
இணையத்தில (வலைப் பக்கங்களில்)
கிளிக்கினால் பணமென்றால்...
எல்லாம் பொய்யென்று நம்புங்கோ...
என்றாலும்
என்னதான் மெய்யென்று
பார்க்க ஆவது
கீழுள்ள இணைப்பை
சொடுக்கிப் (கிளிக்) பண்ணுங்கோவேன்!
http://Visitors2Cash.com/ref.php?refId=164875

குறிப்பு: இணையத்தில பணம் வழங்கிற ஆள்களின் விரிப்பை ஒரு சிறு நூலாகத் தொகுத்துள்ளேன். (இதில ஓராளையும் நம்ப இயலவில்லை.) கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்; பதிவிறக்கிப் படிக்கலாம்.
http://yarlsoft.tk/cashperclicks.php





4 கருத்துகள் :

  1. இவையெல்லாம் நம்பத் தகுந்தவை அல்ல... இருந்தாலும் சில உண்மைகள் உள்ளன... அவை செய்வதற்கு வேறு நல்ல பல வேலைகளை செய்யலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு நல்ல பல வேலைகளை தங்கள் தளத்தில் வெளியிடுங்கள். நாம் கற்றுக்கொள்ளத் தயார்.
      தங்கள் மதியுரைக்கு நன்றி.

      நீக்கு
  2. எது மெய்யாக பணம் தரும் என்றே புரியவில்லை ,சம்பாதிக்கிறோம் என்று சொல்பவர்கள் பொய்தான் சொல்கிறார்களா என்றும் புரியவில்லை !
    கூகுளே தமிழுக்கும் விளம்பரம் தந்து பணம் தரும் நாள் எந்நாளோ ?

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!