Translate Tamil to any languages.

சனி, 15 நவம்பர், 2014

மக்களாயம் (சமூகம்) வழங்கும் பெயர்


நம்ம காதலர்கள் சந்தித்தால் என்ன கதைப்பாங்க...

காதலி: சான்றிதழில் எழுதப்பட்டது பெற்றோர் இட்ட பெயர்!
       எங்கட நடத்தைகளை வைத்தே, மக்களாயம் (சமூகம்) கூப்பிடுதே!

காதலன்: எனக்குத் தெரியும்... நல்லதைச் சொல்வோரையும் நல்லதைச் செய்வோரையும் மக்களாயம் (சமூகம்) நல்லவரென்றே கூப்பிடுதே!

காதலி: அது போலத் தான்... கெட்டதைச் சொல்வோரையும் கெட்டதைச் செய்வோரையும் மக்களாயம் (சமூகம்) கெட்டவரென்றே கூப்பிடுதே!

காதலன்: உண்மை தான்! ஆனால், நண்பர்கள் பலர் இது பற்றி அறிந்திருக்கவில்லையே!

இவங்க இப்படி எல்லாம் நாடகம் ஆடுவாங்க என்று எனக்குத் தெரியாதே!

12 கருத்துகள் :

  1. காதலர்க்கு துனையாய் இருப்பது நண்பர்கள்தான்.......

    பதிலளிநீக்கு
  2. அருமை நண்பரே! காதலுக்கும், காதலர்களுக்கும் துணை புரிவது நண்பர்கள்தான்....அதைத்தான் நம் திரப்படங்களும் காட்டுகின்றன...அதில் தவறும் நண்பர்களும் உண்டுதானே!

    பதிலளிநீக்கு
  3. காதலர்கள் இப்படியா பேசிக் கொள்கிறார்கள் ?நீங்க ஒட்டு கேக்கலைப் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    இரசிக்கவைக்கும்பதிவு பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!